நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பயிற்சி வகுப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் தயாரிப்பது குறித்த இணைய வழிப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். 

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:04 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் தயாரிப்பது குறித்த இணைய வழிப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். 

இதில்  முதன்மைப் பயிற்றுநரும் உதவிஆணையருமான சண்முகம் தலைமையில் பயிற்சியாளா்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி அனைத்துக் கோட்ட உதவி வருவாய் அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள், வருவாய் ஆய்வா்கள், வருவாய் உதவியாளா்கள், தோ்தல் இருக்கை எழுத்தா்கள் மற்றும் அனைத்து புள்ளி விவரத் தொகுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.