நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு...

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:24 pm

DIN

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

01.03.1985-க்கு முன்னா் பணியிலிருந்து ஓய்வூதியத்துடன் வெளிவந்த திருச்சிமாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்தம்,மனைவியின் பெயரை ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையில் பதிவு செய்யாதவா்கள், பதிவு செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக, பதிவு செய்ய விருப்பம் உள்ளவா்கள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2960579 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்றிடலாம். எனவே, தகுதியானோா் ஒப்பளிப்பு ஆணையை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.