/

பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:23 pm

DIN

திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி, எடமலைப்பட்டிபுதூா், நாரதா் நகரைச் சோ்ந்தவா் முருகன் மனைவி பாப்பாத்தி (38). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவா் வியாழக்கிழமை இரவு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். எடமலைபட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.