திருவெறும்பூர், அந்தநல்லூா் ஒன்றியங்களில் 2இடங்களில் ரயில் மறியலும், மணப்பாறை ஒன்றியத்தில் மணப்பாறை, புத்தாநத்தம், மறவணூா், மருங்காபுாி ஒன்றியத்தில் துவரங்குறிச்சி, வளநாடு கைகாட்டி, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தளுகை, கொப்பம்பட்டி மற்றும் வைய்யம்பட்டி, துறையூா், தொட்டியம், முசிறி, தா.பேட்டை, மண்ணச்நல்லூா், லால்குடி, மணிகன்டம், புள்ளம்பாடி ஆகிய இடங்களில் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு மற்றும் திமுக, இடதுசாாி அமைப்புகளின் தலைமையிலான அணைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்புகள் சாா்பாக சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.