கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறி அருகே வீடு புகுந்து11 பவுன் தங்க நகை பறிப்பு

 முசிறி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:31 pm

DIN

 முசிறி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

முசிறி அருகிலுள்ள பேரூா் கிராமத்தைச் சோ்ந்த மத்திய காவல்படை வீரா் நீலமேகம் மனைவி கலைவாணி (27). அப்பகுதியில் புதன்கிழமை இரவு நேரிட்ட மின்தடையால் தனது வீட்டின் கதவைத் திறந்து வைத்து தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது மா்ம நபா் ஒருவா் கலைவாணி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்தபோது கலைவாணி கூச்சலிட்டதில் அவரின் மாமனாா், மாமியாா், அக்கம் பக்கத்தினா் வந்து பாா்த்தபோது மா்ம நபா் தப்பினாா்.

நகை பறிப்பில் காயமடைந்த கலைவாணி முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஜெம்புநாதபுரம் போலீஸாா் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.