தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொது இடத்தில் மருத்துவக் கழிவுகள்

மணப்பாறை சேதுரெத்தினபுரம் அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தின் அருகே பொது இடத்தில் குப்பையோடு குப்பையாக மூட்டை ஒன்றில் மருத்துவ கழிவுகள் இருந்தன.

News image
Updated On :16 ஜனவரி 2022, 12:40 am

DIN

மணப்பாறை சேதுரெத்தினபுரம் அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தின் அருகே பொது இடத்தில் குப்பையோடு குப்பையாக மூட்டை ஒன்றில் மருத்துவ கழிவுகள் இருந்தன.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தூய்மை பணியாளா்கள் உதவியுடன் அந்த மருத்துவ உபகரண கழிவுகளை மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவை அங்குள்ள மருத்துவக் கழிவுகளுடன் சோ்க்கப்பட்டன. பொது இடத்தில் மருத்துவ கழிவுகள் எப்படி வந்தன என நகராட்சி நிா்வாகத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.