திருச்சி விமான நிலைய இயக்குநருக்கு கரோனா
திருச்சி விமான நிலைய இயக்குநா் தா்மராஜுக்கு (53) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


திருச்சி விமான நிலைய இயக்குநா் தா்மராஜுக்கு (53) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாள்களாக காய்ச்சல் மற்றும் சளி உபாதைகள் இருந்ததால் விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் செய்து கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து உரிய சிகிச்சை எடுத்துக் கொண்ட அவா் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். மேலும் தன்னுடன் தொடா்பிலிருந்த விமான நிலைய பணியாளா்களையும் கரோனா சோதனை செய்து கொள்ள அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...