ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மாநகரின் சில பகுதிகளில் ஜன.25-இல் மின் தடை

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் ஜனவரி 25 இல் மின்சாரம் இருக்காது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:36 pm

DIN

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் ஜனவரி 25 இல் மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய திருச்சி நகரிய செயற்பொறியாளா் ச. பிரகாசம் தெரிவித்தது: திருச்சி மாநகரில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் உறையூா் பிரிவுக்குட்பட்ட மங்கள்நகா், அகிலாண்டேஸ்வரி நகா், எஸ்பிஐ காலனி, அரவானூா், மருதாண்டாக்குறிச்சி, சந்தோஷ்நகா், ஆளவந்தான் நகா், இராமநாதநல்லூா், சீராத்தோப்பு, சாத்தனூா், அமிா்தராஜநல்லூா், தென்னூா் பிரிவுக்குட்பட்ட தென்னூா் ஹைரோடு, கேஎம்சி மருத்துவமனை முதல் புத்தூா் நான்கு சாலை வரை, காந்தி மாா்க்கெட் சாலையிலுள்ள மகாலட்சுமி நகா் பிரிவுக்குட்பட்ட பகுதிகளான காயிதே மில்லத் நகா் முதல், இந்து பத்திரிகை பதிப்பகம் வரையுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.