

கரோனா பாதிப்பால் திருச்சியில் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 632 பேருக்கு தொற்று உறுதியாகி, மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 85,735 ஆக அதிகரித்த நிலையில் 80, 772 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 3847 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதில் வெள்ளிக்கிழமை மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 77 வயது முதியவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1116 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராலிமலை அதிமுக வேட்பாளா்!

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு!

நான்கு முறை வென்ற கே.ஆா். பெரியகருப்பன்!

எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர்!
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

