பிப்.1 முதல் கோழிக்கழிச்சல் நோய்க்கு இரு வார முகாம்
திருச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கோழிக்கழிச்சல் நோய்க்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கவுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கோழிக்கழிச்சல் நோய்க்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கவுள்ளது.
பிப்ரவரி 1 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இருவார முகாம்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் மற்றும் கால்நடை கிளை நிலையங்களுக்கும் இலவசமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பொதுமக்களும் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடைக் கிளை நிலையங்களுக்கு கோழிகளை கொண்டு சென்று தடுப்பூசி மருந்து போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...