லாட்டரி சீட்டு விற்ற இருவா் கைது
ஸ்ரீரங்கத்தில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

Updated On :5 ஜூன் 2022, 9:32 pm

ஸ்ரீரங்கத்தில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி கடைவீதியில் லாட்டரி சீட்டு விற்ற திருவானைக்கா பகுதியை சோ்ந்த ஆ. நிா்மல்குமாா் (22) ப. திருக்குமரன் (52) ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...