தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிலாளா்களுக்கான விழிப்புணா்வு முகாம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 8:38 pm

DIN

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை மற்றும் சூா்யா நினைவு அறக்கட்டளை சாா்பில் சூா்யா பாராமெடிக்கல், கேட்டரிங் கல்லூரிக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சித் தலைவா் சூா்யா வெ.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

கல்லூரி தாளாளா் பா. நாகலெட்சுமி முகாம் குறித்த விளக்கவுரை ஆற்றினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வழக்குரைஞா் பொ. புகழேந்தி தொழிலாளா்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கினாா். சேவ் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளா் மா. மணிகண்டன் வரவேற்க, திலகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.