கல்லூரியில் ரத்த தான முகாம்
திருச்சி அண்ணா உறுப்புக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


திருச்சி அண்ணா உறுப்புக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் தொடங்கி வைத்துப் பேசினாா். முகாமில் 58 மாணவா்கள், 40 மாணவிகள் உள்பட மொத்தம் 98 போ் ரத்த தானம் வழங்கினா். அவா்களுக்கு கல்லூரி முதல்வா் சான்றுகளை வழங்கினாா். திருச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினா் ரத்தம் சேகரித்தனா். நிகழ்வில் கல்லூரி உடற்கல்வித் துறை இணை இயக்குநா் எம். கோபிநாத் , நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. ரமேஷ் ஆகியோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...