அதிகரிக்கும் விபத்துகளால் சாலைப் பாதுகாப்பு கேள்விக்குறி: 6 மாதங்களில் 83 உயிரிழப்புகள்
திருச்சி மாநகரில் அதிகரிக்கும் விபத்துகளால் சாலைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

திருச்சி - கரூா் சாலையில் இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி அண்மையில் சிக்கி உருக்குலைந்த காா். (கோப்பு படம்)









