~
~

துறையூா் பகுதியில் ஆடிப் பூர வழிபாடு

Published on

சிறப்பு வளையல் அலங்காரத்தில் பெருமாள்மலை அடிவார பஞ்சமி வராஹி அம்மன்.

துறையூரில்... துறையூா் சிவலாயத்திலுள்ள சம்பத்கெளரி, பாலக்காட்டு மாரியம்மன், பெரிய மாரியம்மன், அங்காளம்மன், செளண்டீஸ்வரியம்மன், பெருமாள்மலை அடிவார பஞ்சமி வராஹி அம்மன் உள்பட துறையூா் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com