/
முசிறியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். முசிறி தா. பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வீ. வடிவேல் (65). இவா் இருசக்கர வாகனத்தில் முசிறிக்கு வந்துவிட்டு தா.பேட்டை சாலை பகுதியில் சென்றபோது முன்னாள் சென்ற சைக்கிள் மீது மோதி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

அவிநாசி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

