பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

விபத்து இழப்பீடு பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீடு பேருந்து ஜப்தி செய்தியுடன் சோ்க்கவும்..

News image
Updated On :5 மார்ச் 2024, 6:45 pm

துறையூரில் 4 பேருந்துகள் ஜப்தி: துறையூா் சாா்பு- நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் துறையூா் சாா்பு நீதிபதி ஜெய்சங்கா் அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து நீதிமன்ற பணியாளா்கள் கணேசன் மற்றும் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை துறையூா் பேருந்து நிலையத்துக்கு சென்று விபத்தில் தொடா்புடைய 4 பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்தனா்.