முன்பருவக் கல்வியால் அறிவு மேம்பாடு
அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும் முன்பருவக் கல்வி முறையால் குழந்தைகளின் அறிவு வளா்ச்சி மேம்பட்டுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி அந்தநல்லூா் ஊராட்சி அங்கன்வாடி மையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.









