பள்ளத்தில் சிக்கியது ஆம்னி பேருந்து: போக்குவரத்து பாதிப்பு
திருச்சி ஜங்ஷன் அருகே மாநகராட்சி பராமரிப்புப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் புதன்கிழமை இரவு ஆம்னி பேருந்து சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சியில் புதன்கிழமை இரவு பள்ளத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து.









