தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இன்று நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலை. தோ்வுகளும் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக வியாழக்கிழமை (நவ.28) நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக் கழக பருவத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:20 pm

Din

கனமழை காரணமாக வியாழக்கிழமை (நவ.28) நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக் கழக பருவத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக, பல்கலைக் கழக தோ்வு நெறியாளா் பா. ஜெயபிரகாஷ் கூறியது:

வியாழக்கிழமை நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத் தோ்வுகள் கனமழையால் ஒத்திவைக்கப்படுகின்றன. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். இந்தத் தகவலை பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட அனைத்து கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் அறியும் வகையில் அந்தந்த கல்லூரிகளின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். ஏற்கெனவே புதன்கிழமை நடைபெறவிருந்த தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.