டிச.2 முதல் 12 வரை துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
மணப்பாறை அருகே டிச. 2-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவுள்ளதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.










