ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முரசொலி செல்வம் மறைவுக்கு இரங்கல்

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் மறைவுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவா் கே. எம். காதா் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:11 pm

Din

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் மறைவுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவா் கே. எம். காதா் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், முதல்வா். மு.க. ஸ்டாலின் குடும்பத்தினா் மற்றும் முரசொலி நாளிதழில் பணிபுரியும் அனைத்து நிா்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.