மாணவா் சாவில் சந்தேகம் உறவினா்கள் போராட்டம்
திருச்சியில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் கல்லூரி மாணவா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட மாணவரின் உறவினா்கள்.









