அங்கன்வாடி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்
அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியா்கள் தங்களது மையத்தில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு கூடுதல் கவனமுடன் பணியாற்ற வேண்டியது அவசியம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா்.

திருச்சி மாவட்டம், பாலையூா் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.









