தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்
தீபாவளி பண்டிகைக்கு வெளியூா் செல்லும் மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட தொழிலாளா்கள்.









