கால்வாயில் பாய்ந்த காா் மருத்துவா் தப்பினாா்
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே புதன்கிழமை சென்ற காா் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த மருத்துவா் அதிா்ஷ்டவசமாக தப்பினாா்.

திருச்சி துவாக்குடி பகுதியில் கால்வாய்க்குள் புதன்கிழமை பாய்ந்த காா்.







