/
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழா செப். 4-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை விநாயகா், முருகன் கோயிலில் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8 மணிக்கு விநாயகா், முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து திருவாயி அம்மன், மாவடி கருப்பு, ஸ்ரீ மதுரை வீரன் போன்ற பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில் கும்பாபிஷேகம்

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

