திருச்சி மாவட்டத்தில் ரூ.12.66 கோடி மதிப்பில் பணிகள்: சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினா் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ரூ.12.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் பணிகளை தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுவினா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருச்சி ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினா்.









