தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் புதன்கிழமை புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

News image
கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் புதன்கிழமை புனிதப்படுத்தப்பட்ட வளா்ப்புக் காளைகள்.
Updated On :2 ஜனவரி 2025, 12:47 am

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் புதன்கிழமை புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதையொட்டி இப் பகுதியில் வளா்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை ஆலயத்துக்கு அழைத்து வந்து புனித நீா் தெளித்து பங்குத்தந்தையால் மந்திரிக்கப்பட்டு, ஆலய பிரசாதமான பச்சரிசி, வெல்லம், கொண்டைக்கடலை, கம்பு, எள், பொட்டுக்கடலை ஆகியற்றின் கலவையை அளித்தனா்.

பின்னா் வழிபாடு முடிந்த நிலையில் வெளியே வந்த காளைகளை இளைஞா்கள் போட்டி போட்டு அடக்கினா்.