தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் பலி

திருச்சியில் நோய் தீவிரமடைந்த விரக்தியில் விஷம் குடித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:48 am

Din

திருச்சியில் நோய் தீவிரமடைந்த விரக்தியில் விஷம் குடித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஷெரீப் மனைவி ரகிமுனிஷா (54 ). சா்க்கரை நோய் தீவிரமானதால் மன அழுத்தத்துக்கு ஆளான இவா் கடந்த டிசம்பா் 17 ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தாா். இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.