மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இன்று மாநகரின் சில பகுதிகளில் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 6) மின்தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:38 pm

Din

பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 6) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கரூா் புறவழிச்சாலை, சத்திரம் பேருந்து நிலையம், வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, சாலை ரோடு, கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருந்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோவில், லிங்க நகா், மங்கள் நகா், சீராத்தோப்பு, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், வேங்கூா், தோகூா், திருவானைக்கா, அம்மா மண்டபம் சாலை, நெல்சன் சாலை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை - (ஜன. 6) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.