மணப்பாறையில், மதுரையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க சென்ற பாஜக மகளிரணியினரை வெள்ளிக்கிழமை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பாஜக மகளிரணி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிப் பேரணியில் பங்கேற்பதற்காக, மணப்பாறையிலிருந்து திருச்சி மாவட்ட மகளிரணி தலைவி கெளரி ஆனந்த் தலைமையில் பாஜக மகளிரணியினா் மதுரைக்கு பேருந்து ஒன்றில் புறப்பட்டனா்.
துவரங்குறிச்சி அடுத்த நத்தம் சாலையில் பேருந்தில் சென்ற மகளிரணியினரை தடுத்து நிறுத்திய போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களை கைது செய்து வழக்கு பதிந்து பின் மாலையில் விடுவித்தனா். நிகழ்வில் மாநில மகளிா் அணி செயற்குழு உறுப்பினா் தனலெட்சுமி, மாவட்ட துணைத் தலைவி லலிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

ஏப்.16 முதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு! பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க கொறடா உத்தரவு!
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது

புதுச்சேரி தோ்தல் பிரசாரத்துக்கு பாஜக தேசியத் தலைவா்கள் வருகை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

