செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று

Updated On :3 ஜனவரி 2025, 9:49 pm

பகல்பத்து ஐந்தாம் திருநாள்

நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு- காலை 6.30

பகல்பத்து (அா்ச்சுன) மண்டபம் சேருதல் - காலை 7

திரை - காலை 7-7.30

அரையா் சேவை (பொதுமக்கள் சேவையுடன்)- காலை 7.30- 1

அலங்காரம் அமுது செய்யத் திரை - நண்பகல் 1- 2

திருப்பாவாடை கோஷ்டி - பிற்பகல் 2-3

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - மாலை 3 - 4

உபயதாரா் மரியாதை (பொதுமக்கள் சேவையுடன்)- மாலை 4-6

புறப்பாட்டுக்குத் திரை - மாலை 6-7.30

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 7.30

கருவறை சேருதல் - இரவு 9.45

மூலவா் முத்தங்கி சேவை

காலை 6.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை - சேவைநேரம்

மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை - பூஜா காலம் (சேவை இல்லை)

மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை - சேவை நேரம்