தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போலி கடவுச்சீட்டு வைத்திருந்தவா் கைது

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து வந்தவரை திருச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:42 pm

Din

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து வந்தவரை திருச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுப்ரமணியபுரம் தெருவைச் சோ்ந்தவா் டி. சுரேஷ் (47). மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த இவரை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது தனது பிறந்த தேதி, வீட்டு முகவரியை மாற்றி போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டில் முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனா்.