சிறுகமணி, பேட்டவாய்த்தலையில் நவ. 11-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகமணி, பேட்டவாய்த்தலை பகுதிகளில் வரும் 11-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.
Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகமணி, பேட்டவாய்த்தலை பகுதிகளில் வரும் 11-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறுகமணி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பழங்காவேரி, வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரப்பாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூா், ஜீயபுரம் பிரதான சாலை, அணலை, திருப்பராய்த்துரை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு பகுதிகளும், பேட்டவாய்த்தலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பேட்டவாய்த்தலை, பழையூா்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையாா்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூா், தளிஞ்சி, சிறுகாடு, எஸ். புதுக்கோட்டை, சோழவந்தான்தோப்பு, திருமுருகன் நகா், காந்திபுரம், இனுங்கூா், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூா், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நவ. 11-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com