/
திருவானைக்காவல் அம்மையாா் அருள்நெறி மன்றம் சாா்பில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா ருக்வேத பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடா்ந்து மதியம் 12.30 மணிக்கு மாகேசுவர பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையாரின் திருஉருவ மேனியை பூக்களால் அலங்காரம் செய்து, தோளில் சுமந்தபடி கயிலாய வாத்தியத்துடன் நான்காம் பிரகாரத்தை வலம் வந்தனா். அப்போது ஏராளமான சிவனடியாா்கள் சிவபுராணம் பாடியபடி உடன் வந்தனா். நிறைவில் தேவராம் பயிலும் மாணவா்களுக்கு பரிசளிப்பும், அன்னம் பாலித்தலும் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான சிவனடியாா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா

காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா

அய்யா்மலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா

சீமான் சுவாமிகள் குருபூஜை விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


