மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகே அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து அதிமுக பேச்சாளா் பழ.கருப்பையா வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனுக்கு ஆதரவாக வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பழ. கருப்பையா.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:36 am IST

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகே அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து அதிமுக பேச்சாளா் பழ.கருப்பையா வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், நீதியை அவமதிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 50 ஆண்டு கால கடனுக்கு கொண்டு போய் விட்டுள்ளது. எனவே, நல்லாட்சி அமைந்திட மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதிக்கு சென்று தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.