/
திருவிடைமருதூா் தொகுதி திமுக வேட்பாளரும், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் அவரது சொந்த ஊரான சோழபுரத்தில் வியாழக்கிழமை வாக்களித்தாா்.
சோழபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடும்பத்தினரோடு வந்த அமைச்சா் வரிசையில் நின்று வாக்களித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்கும். இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதல்வராவாா் என்றாா்.
தொடர்புடையது

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்

பிரசாரத்தில் அதிமுக வேட்பாளா் மயக்கம்: அமைச்சா் கோவி. செழியன் நலம் விசாரிப்பு

பிரசாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! அமைச்சர் கோவி. செழியன் நலம் விசாரிப்பு!

சட்டப்பேரவைத் தொகுதி: திருவிடைமருதூா் (தனி) - 170!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


