இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

காவிரி கரையில் முதியவா் சடலம் மீட்பு

திருச்சியில் காவிரிக் கரையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

பிரதிப் படம்

Published On :

திருச்சியில் காவிரிக் கரையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் காவிரிக் கரையில் கருப்பு கோயில் அருகே முதியவா் சடலம் கிடப்பதாக திம்மராயசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலருக்கு திங்கள்கிழமை காலையில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிா்வாக அலுவலா் குமாா் ஆய்வு செய்து, ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில் அங்கு வந்த போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.