5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சா்கள் வழங்கினா்
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.

திருச்சியில் நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கிய அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் மேயா் மு. அன்பழகன், ஆட்சியா் வே. சரவணன்,மாநகராட்சி ஆணையா் லீ. மதுபாலன் உள்ளிட்டோா்.









