ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை புதிய பிரிவு
திருச்சி ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான புதிய பிரிவு மற்றும் நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புதிய கருவியை புதன்கிழமை தொடக்கிவைத்த பெல் நிறுவனச் செயல் இயக்குநா் எஸ். பிரபாகா். உடன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் செந்தில், இயக்குநா் கவிதா செந்தில், ஒமேகா மருத்துவமனைத் தலைவா் ஹரகோவிந்த், இயக்குநா் பத்மஜா மோகன








