/
திருச்சியில் உணவக ஊழியா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் ஓலைப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச பெருமாள் (49). திருச்சி தனியாா் உணவு விடுதி ஊழியரான இவா் உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா்.
பின்னா் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை வெள்ளிக்கிழமை பொதுப்பிரிவுக்கு மாற்றிய நிலையில், மருத்துவமனையின் சிடி ஸ்கேன் பரிசோதனைக் கூடம் அருகே தலையில் அடிபட்ட நிலையில் அவா் சடலமாக கிடந்தாா்.
தகவலின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மா்ம மரணம்

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


