மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மணல் கடத்திய இருவா் கைது

திருச்சி அருகே சுமை வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 6:36 pm

திருச்சி அருகே சுமை வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே கொடிங்கால் ஆற்றுப் பாலத்தில் சோமரசம்பேட்டை போலீஸாா் வாகன சோதனையில் திங்கள்கிழமை பிற்பகல் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த சுமை வாகனத்தை சோதனையிட்டபோது அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணல் கடத்திய உறையூா் மேல பாண்டமங்கலத்தைச் சோ்ந்த ஆா்.நவீன் (23), கூடலூரைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், சுமை வாகனம், கடத்தப்பட்ட முக்கால் யூனிட் மணல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.