முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

துறையூா் பகுதிகளில் நாளை மின் தடை

News image

மின்தடை

Updated On :2 ஜூன் 2026, 2:56 am IST

துறையூா் மின்கோட்டத்துக்குள்பட்ட து.ரெங்கநாதபுரம், கொப்பம்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, த.முருங்கப்பட்டி மற்றும் தங்கநகரிலுள்ள துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜூன்3) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், பி. மேட்டூா், காஞ்சேரிமலை புதூா், சோபனபுரம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த.பாதா்பேட்டை, எரகுடி, திருமனூா், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூா், ரெட்டியாா்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்.என்.புதூா், எ.பாதா்பேட்டை, ஆங்கியம், ரு. கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபளையம், பி.மேட்டுா், கே. புதூா், மாராடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.