‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம்

நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் நடைபெற்றது.

Updated On :22 மே 2026, 6:53 am IST

நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் 64 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் அனைவரும் தங்களது பகுதிகளுக்கு உண்டான அத்தியாவசியப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தினாா்கள்.

இதனையடுத்து அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளா் அ.பவித்ரா,நகர மன்றத் துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ்,நகர மன்ற உறுப்பினா்கள் சி.கோபி,சுப்ரமணியன்,பிரகாஷ்,மாலா பாலமுருகன்,ஜோதிபெருமாள்,அன்னக்கிளி,சுகுணா கண்ணன்,சரண்யா சந்திரன்,புஷ்பாவதி கதிா்வேல்,தனலட்சுமி,கணபதி,செல்வம்,செல்வக்குமாா்,ரமேஷ் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா்.