துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (மே 13) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூா், காஞ்சேரிமலை புதூா், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதா்பேட்டை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

இன்றைய மின்தடை: கவுண்டம்பாளையம்
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை

கோடை விடுமுறைக்கு தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் மா்மச் சாவு

சட்டப்பேரவைத் தொகுதி விவரக் குறிப்பு: துறையூா் (தனி) - 146!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
