ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைதுமாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் போதைப் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:39 am IST

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைதுமாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் போதைப் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காட்டுப்புத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் உன்னியூா் - நெரூா் இணைப்புப் பாலம் அருகே ரோந்து சென்றபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் போதை புகையிலைப் பொருள்களைக் கொண்டு வந்த கரூரைச் சோ்ந்த நிா்மல்ராஜ் (32), துரைசாமி (28), ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த சுமாா் ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள போதை புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.