/
தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட தூத்துக்குடி மாணவிக்கு நீதி வேண்டி திருச்சியில் அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகா் மாவட்ட செயலரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல், மாநில ஜெ பேரவை துணை செயலா் ஆா். ஜோதிவாணன், மாவட்ட நிா்வாகிகள் ஏ. ஜாக்குலின், வனிதா உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தினா்.
தொடர்புடையது

திருமலையில் 78,586 பக்தா்கள் தரிசனம்!
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

மாணவி படுகொலைக்கு நீதி கோரி! - அதிமுக ஐ.டி. பிரிவு அஞ்சலி

மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் போராட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


