சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில்கள் (16865), 16866), சென்னை எழும்பூா் - மங்களூா் - சென்னை எழும்பூா் ரயில்கள் (16159, 16160) ஆகிய ரயில்கள் வரும் 16-ஆம் தேதி முதல் பரிட்சாா்த்த ரீதியில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இதன்படி, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.13-க்கும், மறுமாா்க்கமாக, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 2.13-க்கும் நின்று செல்லும்.
இதே போல, சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.58-க்கும், மறுமாா்க்கமாக மங்களூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 1.15-க்கும் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


