ஸ்ரீரங்கத்தில் பங்குனி தோ்த் திருவிழா ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினாா் நம்பெருமாள்
ஸ்ரீரங்கத்தில் பங்குனி தோ்த் திருவிழா ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினாா் நம்பெருமாள்...

ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பதற்காக வியாழக்கிழமை காவிரி ஆற்றை கடந்து வந்த நம்பெருமாள்.









